தமிழ்நாட்டுக்கு உணவு மானிய நிலுவை தொகையை வழங்குக: அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்

டெல்லி: தமிழ்நாட்டுக்கு உணவு மானிய நிலுவை தொகை ரூ.3,190.64 கோடியை விரைந்து வழங்க தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் ஒன்றிய உணவு மற்றும் விநியோகத் திட்டத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தினார்.

The post தமிழ்நாட்டுக்கு உணவு மானிய நிலுவை தொகையை வழங்குக: அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: