×

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

மதுரை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விருதுநகர், மதுரை, சிவகங்கை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Madurai ,Meteorological Department ,Virudhunagar ,Sivaganga ,Tenkasi ,Nellai ,Thoothukudi ,Ramanathapuram ,Kanyakumari ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்