தாம்பரம்: தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்திற்கு இன்று காலை 9.45க்கு புறப்பட இருந்த MEMU ரயில், நிர்வாக காரணங்களால் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே போல மறுமார்க்கத்தில் மதியம் 1.40க்கு விழுப்புரத்தில் புறப்பட இருந்த தாம்பரம் MEMU ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.