தென்மேற்கு பருவமழை இயல்பை விட 8% குறைவாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 8% குறைவாக பெய்துள்ளது வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1 முதல் ஆக.22 வரை 182.2 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் இவ்வாண்டு 167.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

The post தென்மேற்கு பருவமழை இயல்பை விட 8% குறைவாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: