அவருக்கு தொடர்ச்சியான சிகிச்சையின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட உணவு முறை தொடங்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றார்” என்று கூறினார். 4 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சோனியாகாந்தி மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். புறநோயாளி அடிப்படையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்றும் தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post 4 நாட்களுக்கு பின் சோனியாகாந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.
