97வது பிறந்த நாள் :நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை : நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97வது பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். புகைபட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

The post 97வது பிறந்த நாள் :நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: