சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம்..!!

சென்னை: சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் 9 ஆண்டுகளில் ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் செயல்கள் ஏராளமாக நடந்துள்ளன. ட்விட்டர் கணக்கு முடக்கத்திற்கும் பாஜக அரசுக்கும் பின்னணி உள்ளதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post சீமான் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: