×

சேலம் வாழப்பாடி அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து: 5 பேர் காயம்

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து 5 பேர் காயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளாளகுண்டம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து லாரி மோதி கொண்ட விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சேலம் வாழப்பாடி அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து: 5 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Salem Banana ,Salem ,Banhappadi ,Salem district ,Belakundam section ,Salem Banhapadi ,Dinakaran ,
× RELATED வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: கட்சி தலைவர்கள் கண்டனம்