- முன்னாள் மத்திய அமைச்சர்
- பி. சிதம்பரம்
- அமைச்சர்
- ஆர்.எம். வீரப்பன்
- சென்னை
- பி சிதம்பரம்
- முன்னாள்
- திராவிட இயக்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வல்லத்திரக் கோட்டை
சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். “திராவிட இயக்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பனின் மறைவு தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் பேரிழப்பு. 2 நாட்களுக்கு முன் ஆர்.எம்.வீரப்பனின் சொந்த ஊரான வல்லாத்திராக் கோட்டையில் பேசும் போது அவரை நினைவுகூர்ந்தேன். ஆர்.எம்.வீரப்பனின் தமிழ்ப் பற்றும், சமுதாயப் பணிகளும் எங்களைப் பெருமைப்பட வைத்தன” என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
The post முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் இரங்கல் appeared first on Dinakaran.