இந்தியா ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Apr 05, 2024 ஆர்பிஐ மும்பை இந்திய ரிசர்வ் வங்கி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தின மலர் மும்பை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். The post ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை -பிரதமர் மோடி
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை ‘பூஜ்ஜிய பாபு கிராமின் ரோஸ்கார் யோஜனா’ என்று மாற்ற ஒன்றிய அரசு திட்டம்!!
கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலி வழக்கு: உயர் நீதிமன்ற பதிவாளர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்