கேரளா, கர்நாடகாவுக்கு ரெட் அலர்ட்

டெல்லி: கேரளா, கர்நாடகாவில் இன்று ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் இன்று 21 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post கேரளா, கர்நாடகாவுக்கு ரெட் அலர்ட் appeared first on Dinakaran.

Related Stories: