தமிழகம் சென்னையில் இன்று இரவு வரை மழை தொடரும் Dec 04, 2023 சென்னை சென்னை வானிலை ஆய்வு நிலையம் சென்னை: சென்னையில் இன்று இரவு வரை மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகாலை வரை 34 செ.மீ மழை பதிவாகியுள்ளது; 2015 வெள்ளத்தின்போது 33 செ.மீ. மழை பதிவாகியிருந்தது. The post சென்னையில் இன்று இரவு வரை மழை தொடரும் appeared first on Dinakaran.
மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி : பொதுமக்கள் நலன் கருதி, அண்ணா சதுக்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சுற்றுச்சூழல் மேம்பட பாதுகாப்பது அவசியம் அழிவின் விழிம்பில் 27% வனவிலங்குகள் : விழிப்புணர்வு நாளில் ஆய்வாளர்கள் தகவல்
மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உத்தரவு
மின்சார வாரிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24X7 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு
கட்டடக் கழிவுகளை கொட்டுவதை கண்காணிக்க குழு அமைத்தது சென்னை மாநகராட்சி : வாகனங்கள் பறிமுதல்; ரூ.79,000 அபராதம் வசூல்
ரூ.1.58 கோடி கட்டண பாக்கியை கேட்டு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர், மராட்டிய முதல்வருக்கு சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் நோட்டீஸ்!!
ரயில், விமான டிக்கட் முன்பதிவு உட்பட ஒரே மொபைல் ஆப்பில் அனைத்து ரயில் சேவைகள் : தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்
திருச்சியில் நள்ளிரவு காளி கோயிலில் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை : மேளம் அடித்து சங்கு நாதங்கள் முழக்கம்
செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு
“மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!” என வள்ளலார் காட்டிய சமரச சுத்த வழியை பின்பற்றுவோம்! :முதல்வர் மு.க.ஸ்டாலின்