தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் பிற குரூப் ‘சி’ ஊழியர்கள் தீபாவளி போனஸ் வழங்கப்படுவதன் மூலம் 11 லட்சத்து 7 ஆயிரத்து 346 ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர். 2022-23ம் ஆண்டில் ரயில்வே செயல்பாடு சிறப்பாக உள்ளதால் 78 நாள் ஊதியம் போனஸாக ஒன்றிய அரசு அறிவித்தது. 2022-23ம் ஆண்டில் 650 கோடி பயணிகள் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 151 கோடி டன் சரக்குகளை ரயில்வே கையாண்டுள்ளது.
The post ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
