புதுச்சேரியின் உட்கட்டமைப்பு வசதிக்கு மத்திய அரசு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது: அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியின் உட்கட்டமைப்பு வசதிக்கு மத்திய அரசு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என அமைச்சர் லெட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு 10 லட்சம் பேர் சுற்றுலாவாக வரும் நிலையில் அது 40 லட்சமாக உயரும் என்று லெட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்

The post புதுச்சேரியின் உட்கட்டமைப்பு வசதிக்கு மத்திய அரசு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: