புதிய குற்றவியல் சட்டம்: திமுக உண்ணாவிரதம்

சென்னை: ஒன்றிய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கறிஞரணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. திமுக வழக்கறிஞரணியின் போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் பங்கேற்றுள்ளனர்.

The post புதிய குற்றவியல் சட்டம்: திமுக உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: