சென்னை : 10 ஆண்டில் தமிழகத்தின் உள்கட்டமைப்பு, மேம்பாட்டிற்காக ரூ.10 லட்சம் கோடியை மத்திய அரசு அனுமதித்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் மூலம் மொழி, பாரம்பரியம், கலாச்சாரத்தை பிரதமர் பெருமைப்படுத்தியுள்ளார் என்றும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.