சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரியில் 4 நாள் பயணத்தை நிறைவுசெய்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு டெல்லி புறப்பட்டார். டெல்லி புறப்பட்ட குடியரசுத்தலைவரை ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.
The post டெல்லி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு! appeared first on Dinakaran.