கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு 43% வாக்குகள் கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தகவல்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு 43% வாக்குகள் கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸை விட 10% குறைவாக 33% வாக்குகளையே பாஜக பெறும் என்று ஈதினா கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. பாஜகவைவிட காங்கிரஸ் 10% வாக்கு கூடுதலாக பெறும் என்பதால் அதிக இடங்களும் காங்கிரஸுக்கு கிடைக்க வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு 43% வாக்குகள் கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: