- திருவரூர்
- தஞ்சாய்
- ரயில்வே நிர்வாகம்
- ரயில்
- திருவாரூர்
- கொரடாச்சேரி
- திருச்சி
- காரைக்கால் டெமி ரயில்
- காரைக்கால்
- தஞ்சை

தஞ்சை: திருவாரூர் மற்றும் கொரடாச்சேரியில் தண்டவாள பராமரிப்பு பணியால் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திருச்சி – காரைக்கால் டெமி ரயில் நாளை முதல் 27ம் தேதி வரை காரைக்கால்-தஞ்சை இடையே ரத்து செய்துள்ளனர். திருச்சி, தஞ்சை இடையே வழக்கம் போல் ரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.
The post திருவாரூரில் தண்டவாள பராமரிப்பு பணியால் பயணிகள் ரயில் ரத்து appeared first on Dinakaran.
