×

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 7-ம் நாள் கூட்டம் இன்று நடைபெறுவதை ஒட்டி எதிர்க்கட்சியினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : I.N.D.I.A. ,Delhi ,I.N.D.I.A ,Meeting of ,Rain Segment of Parliament ,I.N.D.I.A. Alliance of Opposition Opposition on Parliament ,Campus ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல்: மகாராஷ்டிராவில் N.D.A – I.N.D.I.A கூட்டணி இடையே கடும் போட்டி..!!