தமிழகம் பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே குஷ்புவின் உருவப் படத்தை எரித்து போராட்டம் Mar 12, 2024 குஷ்பு Paramathivelur நாமக்கல் திமுக குஷ்பு பாஜக குஷ்பு நாமக்கல்: மகளிர் உரிமைத் தொகையை பிச்சைக்காசு என விமர்சித்துப் பேசிய பாஜக நிர்வாகி, நடிகை குஷ்பூவை கண்டித்து பரமத்திவேலூரில் அவரது உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். The post பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே குஷ்புவின் உருவப் படத்தை எரித்து போராட்டம் appeared first on Dinakaran.
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை
மனசாட்சி இல்லாத மனிதர் மோடி என விமர்சனம் தமாகா தேர்தல் பொறுப்பாளர் கட்சியில் இருந்து திடீர் விலகல்: நாட்டுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என குற்றச்சாட்டு
நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் முல்லை பெரியாறு அணையில் ஜூன் 13,14ல் கண்காணிப்பு குழு ஆய்வு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்