பல்லடம் கொசவம்பாளையம் அருகே லாரி ஓட்டுநரிடம் போலி துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்கள் கைது

திருப்பூர்: பல்லடம் கொசவம்பாளையம் அருகே லாரி ஓட்டுநரிடம் போலி துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்களது காரை, லாரி உரசுவது போல வந்ததால், லாரியை விரட்டிச் சென்று நிறுத்தி ஓட்டுநரை மிரட்டியுள்ளனர். கோவையைச் சேர்ந்த பரணிதரன், அபிஷேக் குமாரை கைது செய்து டம்மி துப்பாக்கி மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்துள்ளனர்.

The post பல்லடம் கொசவம்பாளையம் அருகே லாரி ஓட்டுநரிடம் போலி துப்பாக்கியை காட்டி மிரட்டிய இளைஞர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: