தமிழகம் “மோடி மேல் இருக்கும் பயத்தை மறைக்க உளறும் பழனிசாமி”: முதல்வர் மு.க.ஸ்டாலின் Apr 06, 2024 Palaniswami மோடி முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் இந்தியா பழனிசாமி முதல்வர் ஸ்டாலின் தின மலர் திராவிட மாடல் அரசின் திட்டங்களை இந்தியா முழுவதும் விரிவுப்படுத்த நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புதான் இந்த தேர்தல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மோடி மேல் தனக்கு இருக்கும் பயத்தை மறைக்க ஏதேதோ பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார். The post “மோடி மேல் இருக்கும் பயத்தை மறைக்க உளறும் பழனிசாமி”: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்
உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்
ஜூன் 10ம் தேதி திறக்கப்படுவதை முன்னிட்டு பள்ளிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும்: பள்ளி கல்வித்துறை உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின்துறையின் முனைப்பான திட்டங்களால் மின்தடையில்லா மாநிலமானது தமிழ்நாடு
வரும் 4ம் தேதி 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை சட்டம் – ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் ஆலோசனை: டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்பு
நண்பரின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 17 வயது சிறுவன் வெயிலுக்கு சுருண்டு விழுந்து பரிதாப பலி: சென்னை அருகே சோகம்
உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவ செலவுக்காக 3 ஆண்டுக்கு உதவி தொகை வழங்க நடவடிக்கை: மாநில அளவிலான குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள பெயின்ட் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி: பலி எண்ணிக்கை உயரும் அபாயம்
கோவையில் மூளைச்சாவு அடைந்த 11 மாத குழந்தையின் இதயத்தால் மற்றொரு குழந்தைக்கு மறுவாழ்வு: விமானம் மூலம் சென்னை கொண்டு வந்து பொருத்தினர்
கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பானின் விளக்க கடிதம் ஏற்பு: மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்
அரசு ஊழியர்களுக்கு இணையாக வணிகர்களுக்கும் ஓய்வூதிய பண பலன்: திமுக வர்த்தகர் அணி கூட்டத்தில் தீர்மானம்
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு எதிரே போக்குவரத்து நெரிசலுக்கு புதிய தீர்வு வண்டலூர் சந்திப்பு முதல் காட்டாங்கொளத்தூர் வரை உயர்மட்ட மேம்பாலம்: தமிழ்நாடு அரசு தகவல்