தமிழகம் பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து! Oct 31, 2024 பனியன் எண்டர்பிரைஸ் குடன் சேலம் கலம்பட்டி Kudon பனியன் எண்டர்பிரைஸ் தின மலர் சேலம்: சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஓடு வேயப்பட்டிருந்ததால் குடோன் முழுவதும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். The post பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து! appeared first on Dinakaran.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெரிய புல் மைதானத்தில் சேதம் அடைந்த பகுதிகளில் புற்கள் பதிப்பு பணிகள் தீவிரம்
மகிழ்ச்சியால் சுரக்கும் எண்டோர்பின் ஹார்மோன்கள் பண்டிகை கொண்டாட்டங்களால் உடலும், மனமும் வலுவடைகிறது உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்
பயணிகள் கவனத்திற்கு…..! தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி மெட்ரோ ரயில்கள் சேவை இரவு 11 மணி வரை நீட்டிப்பு