உலகம் அணுசக்தி திட்டங்கள் பற்றி அமெரிக்கா – ஈரான் இன்று மறைமுக பேச்சுவார்த்தை.!! May 23, 2025 ஐக்கிய மாநிலங்களில் ஈரான் வாஷிங்டன் ஐக்கிய மாநிலங்கள் இத்தாலிய ரோம் தின மலர் வாஷிங்டன்: ஈரானின் அணுசக்தி திட்டங்கள் பற்றி அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இன்று மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் 5ம் கட்ட மறைமுக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. The post அணுசக்தி திட்டங்கள் பற்றி அமெரிக்கா – ஈரான் இன்று மறைமுக பேச்சுவார்த்தை.!! appeared first on Dinakaran.
குழந்தை பிறப்பை அதிகரிக்க ஜன. 1 முதல் ஆணுறை, கருத்தடை சாதனங்களுக்கு வரி விலக்கு ரத்து: சீன அரசு திட்டம்
40 நிமிட காத்திருப்பால் டென்ஷன்; புடின்-எர்டோகன் அறைக்குள் அத்துமீறி புகுந்த பாக்.பிரதமர்: வீடியோ வைரல்
உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3ம் உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.7 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை விடுப்பால் மக்கள் பீதி!!
இனிமே எச்1பி விசா, கிரீன் கார்டுலாம் வேணாம்.. அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கோல்டு கார்டு அறிமுகம்: கட்டணம் வெறும் ரூ.9 கோடிதான்