தென்காசி: தென்காசி மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புக்காக காவல் நிலையம் வாரியாக தொடர்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்ட அளவில் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் சாம்சன் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags : Tenkasi , Tenkasi, Protection of Migrant Workers, Appointment of Officers