×

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தை அடுத்து ஒசூர் அருகே தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் சோதனை

ஒசூர்: திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவத்தை அடுத்து ஒசூர் அருகே தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் சோதனை தீவிரம் படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருகே 4 இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் சுமார் ரூ.75-லட்சம் கொள்ளை நடந்துள்ளது. பெங்களூரு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனையிட்ட பின்பே அனுமதிக்கப்பட்டுள்ளது.


Tags : Thiruvanamalai A. ,Tamil Nadu - Karnataka ,Osur , Thiruvannamalai ATM A search was conducted on the Tamil Nadu-Karnataka border near Hosur after the robbery incident
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனைக்கு குவிப்பு