×
Saravana Stores

ஆங்சான் சூச்சிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை: மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பு

மியான்மர்: மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக போராட தூண்டியதாக ஆங்சான் சூச்சிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags : Aung San Suu Kyi ,Myanmar , Aung San Suu Kyi sentenced to 4 years in prison by a Myanmar court
× RELATED மியான்மரில் படகு கவிழ்ந்து 7 பேர் பலி