×

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி பாவனாவை கைது செய்தது அமலாக்கத்துறை

மும்பை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா எம்.பி பாவனாவை அமலாக்கத்துறை கைது செய்தது. எம்.பி பாவனாவின் உதவியாளர் சயீத் கானையும் அமலாக்கத்துறை கைது செய்தது.

Tags : Shiv Sena ,MP Bhavana , Shiv Sena, MP Bhavana
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...