விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு தொழிலாளர் பலி

விருதுநகர்: அப்பையநாயக்கன் பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு தொழிலாளர் உயிரிழந்துள்ளார். ஆனந்த் என்பவரின் பட்டாசு ஆலையில் வேறு யாரவது சிக்கியுள்ளார்களா என தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>