×

நெல்லை மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கிடையாது: ஆட்சியர் ஷில்பா பிரபாகர் அறிவிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கிடையாது என்று ஆட்சியர் ஷில்பா பிரபாகர் அறிவித்துள்ளார். வழக்கமான ஊரடங்கு விதிப்படி நெல்லை மாவட்டத்தில் நாளை கடைகள் இயக்கம் எனவும் ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Shilpa Prabhakar Paddy ,Shilpa Prabhakar ,district , Paddy, Full Curfew, Collector Shilpa Prabhakar
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...