×

அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தகவல்

அமெரிக்கா: அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேரியோ டயஸ் பலார்ட், பென் மெக் ஆடம்ஸ் இருவரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : lawmakers ,US , Two US,lawmakers, reported ,coronavirus infection
× RELATED கடந்த 3 ஆண்டுகளில் கல்விக்காக...