×

சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் விமானம் 12 மணி நேரம் தாமதம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் விமானம் 12 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபடனர். வெடிகுண்டு மிரட்டலையடுத்து விமான ஓடு தளத்தில் பயணிகளின் உடைமை இறக்கப்பட்டது. சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்த நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல இருந்த எமிரேட்ஸ் விமானம் 12 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Emirates ,Chennai airport ,Dubai ,Chennai ,
× RELATED சென்னை புறநகரில் அதிகாலை பலத்த மழை 15 விமானங்கள் தாமதம்