×

நாகப்பட்டினத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஜூன் 20-ம் தேதி விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

நாகபட்டினம்: நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை ஒட்டி வரும் 20ம் தேதி ஒருநாள் மட்டும், நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதம் 6ம் தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நாகப்பட்டினத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஜூன் 20-ம் தேதி விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Ruler ,Nagore Naganatha Swami Temple ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கஞ்சா கடத்தல் அதிமுக நிர்வாகி கைது