- குலசேகரம் ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி விளையாட்டு விழா
- சமாஜ்வாடி
- ஸ்டாலின்
- Kulasekaram
- ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரி
- கௌரங் கிருஷ்ணா
- கல்லூரி
- முதல்வர்
- ஷங்கர்
- ஸ்வப்னா நாயர்
- மாவட்டம்
- எஸ்பி டாக்டர் ஸ்டாலின்
- கல்லூரி மேலாளர்
- ஹரி
குலசேகரம், ஆக.1: குலசேகரம் ராமகிருஷ்ணா நர்சிங் கல்லூரியில் விளையாட்டு விழா தொடங்கியது .வரும் 5ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவிற்கு கவுரங் கிருஷ்ணா தலைமை தாங்கினார். கல்லூரி தாளாளர் சங்கர் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்வப்னா நாயர் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. டாக்டர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். முடிவில் கல்லூரி மேலாளர் ஹரி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ – மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
