×

சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

சென்னை: சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.

 

The post சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai's Mayilai Kapaleeswarar temple ,Chennai's Mayilai Kapaleeswarar ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...