- மணிப்பூர்
- இம்பால்
- காங்க்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சி
- தங்கமைபந்த் டிங்கல் லீகை
- இம்பால் மேற்கு மாவட்டம்
- சிங்கரெல்
- இம்பால் கிழக்கு மாவட்டம்...
- தின மலர்
இம்பால்: மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள தங்க்மைபந்த் திங்கல் லெய்காய் பகுதியில் தடை செய்யப்பட்ட அமைப்பான காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள சிங்கரேல் தேஜ்பூர் பகுதியில் இருந்து கேசிபி அமைப்பை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் வாங்கே நிங்தெம் புக்ரி மாபால் பகுதியில் கேசிபியின் இரண்டு தீவிர ஆதரவாளர்கள் கைதாகி உள்ளனர்.
The post மணிப்பூரில் 3 பெண்கள் உட்பட 6 தீவிரவாதிகள் கைது appeared first on Dinakaran.
