- வள்ளுவர்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டாலின்.
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
- கலைஞர்
- தமிழர்கள்
- #Valluvar_Kottam
- வல்லுவர் - வல்லுவாத்
- வல்லுவர் -

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழரின் அடையாளங்களை எங்கும் நிறுவிய தலைவர் கலைஞரின் கனவுப் படைப்பான #வள்ளுவர்_கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் – வள்ளுவத்தையும் போற்றுவோம்! மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்! “இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் – வள்ளுவத்தையும் போற்றுவோம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
