×

ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை, குஜராத் அணிகள் பலப்பரீட்சை

அகமதாபாத்: ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை குஜராத் அணிகள் மோத உள்ளது. குவாலிபயர் முதல் சுற்றில் பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணி குவாலிபயர் 2 சுற்றில் பஞ்சாபை எதிர்கொள்ளும். குவாலிபயர் 2 சுற்றில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியுடன் போட்டி நடைபெறும். 5 முறை சாம்பியனான மும்பை அணியும் அறிமுக சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியும் மோதுகின்றன.

The post ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை, குஜராத் அணிகள் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Mumbai, Gujarat ,IPL Eliminator ,Ahmedabad ,Mumbai Gujarat ,Gualibir ,Punjab ,Bengaluru Finals ,Mumbai, ,Gujarat ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ்...