×

திருவான்மியூரில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் கைது!!

சென்னை: திருவான்மியூரில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், பிரிட்ஜ் பான், ஸ்மித் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளுவர் நகரில் ஸ்டேட் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் முறைகேடாக பணத்தை திருட முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.

 

The post திருவான்மியூரில் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் கைது!! appeared first on Dinakaran.

Tags : UTTAR PRADESH ,THIRUVANMUR ,Chennai ,Thiruvanmiur ,Kuldeep Singh ,Bridge Ban ,Smith Yadav ,Thiruvalluwar Nagar ,
× RELATED களியக்காவிளை அருகே பாரில் மோதல் பாஜ...