×

பேராசிரியரானார் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்


புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தற்போது தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி.ஒய்.சந்திரசூட் கடந்த 2024 நவம்பர் 10ம் தேதி ஓய்வு பெற்றார். இவர் தற்போது, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் புரவலர் பேராசிரியராக சேர்ந்துள்ளார்.

The post பேராசிரியரானார் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் appeared first on Dinakaran.

Tags : Chandrasuet ,New Delhi ,Chief Justice ,Supreme Court ,D. Y. Chandrasuet ,National Law University ,D. ,Y. Chandrasuet ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது