×

ஜம்முவில் ஆர்.எஸ்.புராவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் 8 பேர் காயம்..!!

ஜம்மு காஷ்மீர்: ஜம்முவில் ஆர்.எஸ்.புராவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆர்.எஸ்.புராவில் பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 8 எல்லை பாதுகாப்பு வீரர்கள் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர்.

The post ஜம்முவில் ஆர்.எஸ்.புராவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு வீரர்கள் 8 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Jammuvil ,Pura ,Jammu and ,Kashmir ,Jammuvil R. S. Border security ,Pakistan ,Pura. ,R. S. ,8 ,Jammuvil R. S. 8 ,Dinakaran ,
× RELATED புத்தாண்டை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: கார்கே அறிவிப்பு