×

டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சி

டெல்லி: 26 இடங்களில் டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்தது. பதான்கோட் விமான படைத் தளத்தை குறிவைத்து பாக். டிரோன் தாக்குதல் முயற்சி செய்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் முயற்சியை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது

The post டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சி appeared first on Dinakaran.

Tags : Delhi ,Bagh ,Pathankot Air Force ,Indian Air Defence Organisation ,Pakistan Army ,Pakistan ,Dinakaran ,
× RELATED எல்லாமே பா.ஜ கட்டுப்பாட்டில்...