×

போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தது சென்னை போலீஸ்!!

சென்னை: போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரை சென்னை போலீசார் டெல்லியில் கைது செய்தனர். ஆப்ரிக்காவைச் சேர்ந்த அபூ, ராகுல் இருவரையும் சென்னை அண்ணா சாலை போலீசார் கைது செய்தனர். 15 கிராம் கொக்கைன், 5 கிராம் மெத்தம்பெட்டமைன், 7 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தது சென்னை போலீஸ்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Police ,Delhi ,Abu ,Rahul ,Africa ,Anna Road Police ,
× RELATED களியக்காவிளை அருகே பாரில் மோதல் பாஜ...