×

வக்ஃபு வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம்!

டெல்லி: வக்ஃபு வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

 

The post வக்ஃபு வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம்! appeared first on Dinakaran.

Tags : SUPREME COURT ,WAKFU ,Delhi ,Registrar of ,Supreme Court Lawyers Association ,Registrar of the ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...