×

சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் போலீசார் கைது செய்த நிலையில் அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மைதானத்தில் செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட 8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின்போது செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : IPL ,Chepakkam Stadium ,Chennai ,Vellore ,IPL match ,Sepakkam Stadium ,Dinakaran ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து