×

மோடியை சந்திக்கிறார் துபாய் பட்டத்து இளவரசர்: இன்று இந்தியா வருகை

புதுடெல்லி: துபாய் பட்டத்து இளவரசர் இன்று இந்தியா வருகிறார். துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்சின் துணைப்பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார், அப்போது அவர் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசுகிறார். இன்று மதியம் பிரதமர் மோடி அவருக்கு விருந்தளிக்கிறார். அதை தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

The post மோடியை சந்திக்கிறார் துபாய் பட்டத்து இளவரசர்: இன்று இந்தியா வருகை appeared first on Dinakaran.

Tags : Dubai Crown Prince ,India ,New Delhi ,Dubai ,Crown Prince ,UAE ,Deputy Prime Minister ,Minister of Defense ,Sheikh Hamdan bin Mohammed Al Maktoum ,Modi ,
× RELATED கடும் மூடுபனி காரணமாக அசாமில் ரயில்...