×

காரல் மார்க்ஸுக்கு சிலை: கி.வீரமணி வரவேற்பு

சென்னை: சென்னையில் காரல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்ற முதல்வர் அறிவிப்புக்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். திருச்சியில் காமராசர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. கொள்கை எதிரிகளோ பொறுத்துக் கொள்ள முடியாமல், வெட்டி அவதூறுச் சேற்றினை ஆதாரமின்றி வீசுகின்றனர் என தெரிவித்தார் .

The post காரல் மார்க்ஸுக்கு சிலை: கி.வீரமணி வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Marx ,Veeramani ,Chennai ,President ,Dravitha Corporation, H.E. ,Karl Marx ,Chief Minister ,Karl ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...