×

கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப்போராட்டம் தேவை: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் கச்சத்தீவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் சட்டப்போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும் என பேட்டியளித்துள்ளார். தமிழ்நாடு மீனவர்களின் உயிர், உடைமை பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

The post கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப்போராட்டம் தேவை: மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kachativu ,Marxist ,Secretary of State ,Sanmugham ,Madurai ,All India Conference ,Madurai Tamukam Maidan ,Marxist Communist Party ,Sanmukam Kachathivu ,Supreme Court ,Tamil Nadu ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்