×

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 582 நீதிபதிகளை பணியிட மாற்றம்

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 582 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக கான்பூர் மாவட்டத்தில் 13 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்துள்ளது.

The post உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 582 நீதிபதிகளை பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Allahabad High Court ,Kanpur district ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...